Author Archives: KALVI PADIKATTU
*+2 க்குப் பின்..*
*உயர்கல்வி குறித்து..*
*தினமும் ஒரு பாடப்பிரிவினைப் (Course) பற்றி அறிந்து கொள்வோம்.*
Course name : *B.E., BIO-TECHNOLOGY*
Course Duration: *4 Years*
Eligibility:
+2 ஆம் வகுப்பில் *Bio-Maths, Computer-Maths, Science* group students படிக்கலாம்.
*No.of Colleges in Tamilnadu:*
4 -அண்ணா பல்கலைகழக Campus
89 (தனியார் கல்லூரிகள் மட்டுமே)
*Job opportunities after studying B.E., BIO-TECHNOLOGY:*
*DR REEDYS LAB, CIPLA, SUN,BIOCON* போன்ற PHARMA Company களில் R&D, QUALITY துறைகளில் Engineer பணி
Bio Technology துறையில் வேலைவாய்ப்பு
*Salary for B.E., BIO-TECHNOLOGY:*
Minimum Rs.25000 in India
1 to 3 Lakhs in Abroad
*+2 க்குப் பின்..*
*உயர்கல்வி குறித்து..*
*தினமும் ஒரு பாடப்பிரிவினைப் (Course) பற்றி அறிந்து கொள்வோம்.*
Course name : *B.Sc.,MLT, (Medical Lab Technology)* வேலைவாய்ப்பை அள்ளித் தரும் படிப்புகளில் இதுவும் ஒன்று
Course Duration:
*4 years (Including One year internship)*
Eligibility:
+2 ஆம் வகுப்பில் *Bio-Maths, Pure Science, Bio-Computer* Group Students படிக்கலாம்.
*No.of Colleges in Tamilnadu:*
8- அரசு கல்லூரிகள் மட்டுமே (158 இடங்கள்)
45- தனியார் கல்லூரிகள் (879 இடங்கள்)
*Job opportunities after studying B.Sc Medical Lab Technology:*
அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும்
ஆய்வுகூடங்களில் Lab Technician ஆக பணிபுரியலாம்.
சுயமாக பரிசோதனைக் கூடம் வைத்து கொள்ளலாம்.
*Salary for B.Sc Medical Lab Technology holders:*
Minimum Rs.20000 in India
1 to 3 Lakhs in Abroad
*+2 க்குப் பின்..*
*உயர்கல்வி குறித்து..*
*தினமும் ஒரு பாடப்பிரிவினைப் (Course) பற்றி அறிந்து கொள்வோம்.*
Course name : *B.E., Cyber Security*
Course Duration: *4years*
Eligibility:
+2 ஆம் வகுப்பில் *Bio-Maths, Computer-Maths* Group Students படிக்கலாம்.
*No.of Colleges in Tamilnadu:
15 (தனியார் கல்லூரிகள் மட்டுமே) (இது கடந்த ஆண்டு தகவல்.. இந்தப் படிப்பின் மீதான மாணவர்களின் அதீத ஆர்வத்தின் காரணமாக பல தனியார் கல்லூரியில் இந்த கல்வியாண்டு முதல் இந்த பாடப்பிரிவையை புதிதாக துவங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது)
*Job Opportunities after studying B.E., Cyber Security :*
அரசின் cyber Crime பிரிவில் வேலை பார்க்கலாம்
Bank, Software துறைகளில் Ethical Hacker ஆக பணிபுரியலாம்
*Salary for B.E., Cyber Security:*
Minimum Rs.40000 in India
1 to 3 Lakhs in Abroad
*+2 க்குப் பின்..*
*உயர்கல்வி குறித்து..*
*தினமும் ஒரு பாடப்பிரிவினைப் (Course) பற்றி அறிந்து கொள்வோம்.*
Course name : *BASLP*
*(Bachelor of Audiology and Speech Language Pathology)*
Course Duration:
*4 years (Including One Year Internship)*
Eligibility:
+2 ஆம் வகுப்பில் *Bio-Maths, Computer-Maths, Pure Science, Bio-Computer* Group Students படிக்கலாம்.
*No.of Colleges in Tamilnadu:*
1- அரசு கல்லூரி மட்டுமே (10 இடங்கள்)
7- தனியார் கல்லூரிகள் (70 இடங்கள்)
*Job opportunities after studying BASLP:*
அனைத்து மருத்துவமனைகளிலும் Speech Therapist
பேச்சு மற்றும் செவித்திறன் குறைகளை கண்டறிந்து அதனை சரி செய்தல்.
காது கேளாதோர் மற்றும் பேச்சு குறைபாடு உள்ளவர்களுக்கான சிறப்பு பள்ளி, கல்லூரிகளில் பணி
*Salary for BASLP holders:*
Minimum Rs.50000 in India
3 to 10 Lakhs in Abroad
*+2 க்குப் பின்..*
*உயர்கல்வி குறித்து..*
*தினந்தோறும் ஒரு பாடப்பிரிவினைப் (Course) பற்றி அறிந்து கொள்வோம்
Course name : *B.Sc.ஃ Cardiology Technology*
Course Duration:
*4 years (Including One Year Internship)*
Eligibility:
+2 ஆம் வகுப்பில் *Bio-Maths, Pure Science, Bio-Computer* Group Students படிக்கலாம்.
*No.of Colleges in Tamilnadu:*
9- அரசு கல்லூரிகள் மட்டுமே (175 இடங்கள்)
55- தனியார் கல்லூரிகள் (1100 இடங்கள்)
*Job opportunities after studying B.Sc Cardiology Technology:*
அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் அறுவைச் சிகிச்சை &
ஆய்வுகூடங்களில் Cardiology பிரிவில் பணிபுரியலாம்.
இதயம் சார்ந்த *ஆஞ்சியோகிராம்,ஆஞ்சியோபிளாஸ்ட், Bypass Surgery* போன்ற பணி புரியலாம்
*Salary for B.Sc Cardiology Technology holders:*
Minimum Rs.30000 in India
1 to 3 Lakhs in Abroad
*+2 க்குப் பின்..*
*உயர்கல்வி குறித்து..*
*தினமும் ஒரு பாடப்பிரிவினைப் (Course) பற்றி அறிந்து கொள்வோம்.*
Course : *Pharm D*
*(Doctor of Pharmacy)*
அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு : *2008*
Course Duration:
*6 years* (Including இணைinternship)
Eligibility:
+2 ஆம் வகுப்பில் *Bio-Maths, Computer-Maths, Pure Science, Bio-Computer* Group Students படிக்கலாம்.
*No.of Colleges in Tamilnadu:*
21 (அனைத்தும் தனியார் கல்லூரிகள் மட்டுமே) (ஒரு கல்லூரிக்கு 30 இடங்கள் மட்டுமே என்பதால் வருடத்திற்கு 630 மாணவர்கள் மட்டுமே தமிழகத்தில் பயில முடியும்)
*Job opportunities after studying Pharm D:*
அனைத்து மருத்துவமனைகளிலும் Drug Inspection and Pharmacy Head & நோயாளிகளின் உடல்நிலையைப் பொறுத்து மருந்துகளைப் பரிந்துரைத்தல்
மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் Quality Inspecter, Research Scientists பணி வாய்ப்பு
*Salary for Pharm D holders:*
Minimum Rs.50000 in India
2 to 5 Lakhs in Abroad
*+2 க்குப் பின்..*
*உயர்கல்வி குறித்து..*
*தினமும் ஒரு பாடப்பிரிவினைப் (Course) பற்றி அறிந்து கொள்வோம்.*
Course name : *B.E., Artificial intelligence & Data science*
*B.E., Artificial Intelligence & Machine Learning*
Course Duration:
*4 Years*
Eligibility:
12-ஆம் வகுப்பில் *Bio-Maths, Computer-Maths* group students படிக்கலாம்.
*No.of Colleges in Tamilnadu:*
5 -அண்ணா பல்கலைகழக Campus
53 (தனியார் கல்லூரிகள் மட்டுமே) *(2022-ஆம் ஆண்டு வரையில்* இந்த ஆண்டு முதல் பல கல்லூரிகள் புதிதாக இந்த பாடப்பிரிவுகளை துவங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது)
*Job opportunities after studying B.E., Artificial Intelligence & Data science / Machine Learning :*
Microsoft, Google, Nokia போன்ற Software Company களில் Design, Coding, R&D துறைகளில் Software /Design Engineer பணி
Robotics and Artificial Intelligence துறையில் வேலைவாய்ப்பு
*Salary for B.E., Artificial Intelligence & Data Science / Machine Learning :*
Minimum Rs.30000 in India
1 to 3 Lakhs in Abroad
+2 க்கு பிறகு என்ன படிக்கலாம் ? எங்கு படிக்கலாம் ? உயர்கல்விக்கான வழிக்காட்டி
*CS-Maths* பயின்ற மாணவர்களும் கீழ்க்காணும் மருத்துவம் சார்ந்த படிப்பில் சேரலாம்.
*+2 க்குப் பின்..*
*உயர்கல்வி குறித்து..*
*தினமும் ஒரு பாடப்பிரிவினைப் (Course) பற்றி அறிந்து கொள்வோம்
Course name : *B.Pharm.,*
*(Bacholar of Pharmacy)*
Course Duration:
*4 years*
Eligibility:
+2 ஆம் வகுப்பில் *Bio-Maths, Computer-Maths, Pure Science, Bio-Computer* Group Students படிக்கலாம்.
*No.of Colleges in Tamilnadu:*
2- அரசு கல்லூரிகள் மட்டுமே (113 இடங்கள்)
124- தனியார் கல்லூரிகள் (4127 இடங்கள்)
*Job opportunities after studying B.Pharm.,:*
அனைத்து மருத்துவமனைகளிலும் Drug Technician and Pharmacist
மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகளில் Quality, Production, R&D துறைகளில் பணி வாய்ப்பு
சொந்தமாக மருந்தகம் (Medical) வைத்துக் கொள்ளலாம்
*Salary for B.Pharm., Holders:*
Minimum Rs.20000 in India
1 to 3 Lakhs in Abroad
*+2 தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியிடப்படுவதாக…
*+2 தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியிடப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு* முன்னதாக +2 தேர்வு முடிவுகள் மே 5-ஆம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்த நிலையில் மே 7 ஆம் தேதி நீட் தேர்வு நடை பெற உள்ள நிலையில் பல்வேறு கட்ட ஆலோசனை க்கு பின் +2 தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியிடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
*+2 தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியிடப்படுவதாக…
