*+2 க்குப் பின்..*

*உயர்கல்வி குறித்து..*

*தினமும் ஒரு பாடப்பிரிவினைப் (Course) பற்றி அறிந்து கொள்வோம்.*

Course name : *B.E., Cyber Security* 

Course Duration: *4years* 

Eligibility: 

+2 ஆம் வகுப்பில் *Bio-Maths, Computer-Maths* Group Students படிக்கலாம்.

*No.of Colleges in Tamilnadu:

15 (தனியார் கல்லூரிகள் மட்டுமே) (இது கடந்த ஆண்டு தகவல்.. இந்தப் படிப்பின் மீதான மாணவர்களின் அதீத ஆர்வத்தின் காரணமாக பல தனியார் கல்லூரியில் இந்த கல்வியாண்டு முதல் இந்த பாடப்பிரிவையை புதிதாக துவங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது)

*Job Opportunities after studying B.E., Cyber Security :*

அரசின் cyber Crime பிரிவில் வேலை பார்க்கலாம்

Bank, Software துறைகளில் Ethical Hacker ஆக பணிபுரியலாம்

*Salary for B.E., Cyber Security:*

Minimum Rs.40000 in India

1 to 3 Lakhs in Abroad

Leave a Comment