*+2 க்குப் பின்..*

*உயர்கல்வி குறித்து..*

*தினந்தோறும் ஒரு பாடப்பிரிவினைப்  (Course) பற்றி அறிந்து கொள்வோம்

Course name : *B.Sc.ஃ Cardiology Technology*

Course Duration: 

*4 years (Including One Year Internship)* 

Eligibility: 

+2 ஆம் வகுப்பில் *Bio-Maths, Pure Science, Bio-Computer* Group Students படிக்கலாம்.

*No.of Colleges in Tamilnadu:*

9- அரசு கல்லூரிகள் மட்டுமே (175 இடங்கள்)

55- தனியார் கல்லூரிகள் (1100 இடங்கள்)

*Job opportunities after studying B.Sc Cardiology Technology:*

அனைத்து அரசு மற்றும் தனியார்  மருத்துவமனைகளிலும் அறுவைச் சிகிச்சை & 

ஆய்வுகூடங்களில் Cardiology பிரிவில் பணிபுரியலாம்.

இதயம் சார்ந்த *ஆஞ்சியோகிராம்,ஆஞ்சியோபிளாஸ்ட், Bypass Surgery* போன்ற  பணி புரியலாம்

*Salary for B.Sc Cardiology Technology holders:*

Minimum Rs.30000 in India 

1 to 3 Lakhs in Abroad

Leave a Comment